^ Back to Top
Updated October 11th, 2013, 11:10 AM IST
Updates

செழிப்பான வருமானம் தரும் செடிமுருங்கை !

Posted on October 10th, 2013 at 07:25 AM and last modified on October 11th, 2013 at 11:10 am.

‘அடித்து வளர்க்காதப் பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனில்லாமல் போய் விடும்’ என்பது விவசாயிகள் மத்தியில் சொல்லப்படும் சொலவடை. முருங்கை மரம், உயரமாக வளர்ந்தால், அதில் ஏறி காய் பறிக்க முடியாது. தவிர, முருங்கை மரம் லேசானது என்பதால் ஆட்கள் ஏறினால், எடை தாங்காமல் உடைந்து விடும் என்பதால்தான் அப்படிச் சொல்லி வைத்தார்கள். இன்றோ, ஒடித்து வளர்க்க அவசியமில்லாத செடிமுருங்கைகள், விவசாயிகள் மத்தியில் வெகுவாக செல்வாக்கு பெற்று வருகின்றன. அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் எடுக்க முடியும் என்பதும் இன்னொரு முக்கிய காரணம்!

Powered by WPeMatico

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
Filed Under Agriculture Tips | By

About Vijayakumar Selvaraj

Registered author since 2010-10-14 08:29:53 Follow :

Vijay, a Computer Science graduate and self-proclaimed PHP geek, is passionate about building effective and stunning websites. He hails from K.Keeranur village and owns Oddanchatram.in, a popular portal dedicated to his hometown Oddanchatram in Dindigul district. He is also interested in handling web development sessions, loves to work with NGOs and support them through social media marketing.

Comment

Quick Links