அம்பிளிக்கை கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
Posted on August 20th, 2010 at 06:16 AM and last modified on August 21st, 2010 at 7:14 am.
அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கிறிஸ் துவ கல்லூரியில் திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான அறிவியல் மற்றும் கலை கண்காட்சி(டேலன்சியா-2010) நடந்தது. கல்லூரி முதல்வர் டேன்ரீட்டா தலைமை வகித்தார். ஒருங்கிணைப் பாளர் மாரிச்சாமி வரவேற்றார். ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் காளிமுத்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லூரி நிறுவனர் மேரி செரியன், ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ பொறியியல் கல்லூரி முதல் வர் ஜெசி செல்வ விஜிலா, அம்பிளிக்கை சாந்திநிகேதன் மேல்நிலைப்பள்ளி தலை மை ஆசிரியர் சாமியப் பன், கள்ளிமந்தையம் திருப்பதி அருள் நெறி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் பேசினர். மூன்று நிலைகளில் நடந்த இப் போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள 8 பள்ளிகள் பங்கேற்றன. நிறைவு விழாவில் கல் லூரி இணை இயக்குனர் ஜேக்கப் தாமஸ் போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பேசினார். மேல்நிலை பள்ளிகளுக்கு இடையேயான சுழற்கேடயத்தை பழநி பாரத் வித் யா பவன் மெட்ரிக் மேல்நிலைபள்ளியும், உயர்நிலை பள்ளிகளுக்கு இøயேயான சுழற்கேடயத்தை திண்டுக்கல் சவுந்தரராஜா வித்யாலயா மேல்நிலை பள்ளியும் வென்றது.
Source: Dinamalar




I like ambilikkai JMCC -collage @its circumtance.Simply really super………..Ilike&love it
i like ambilikai Police station and Ottanchathiram Police station
i like Inspector Tr. Elavarasu. sir (ottanchathiram PS)
i miss u ambilikai & ottanchathiram
bye
sundarjeetsp@gmail.com