^ Back to Top
Updated September 8th, 2010, 09:22 AM IST

Oddanchatram Taluk News

தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு

ஒட்டன்சத்திரம் அருகே தோட்டத்திற்குள் வந்த மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.வீரலப்பட்டி எத்திலான் கரட்டுப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சப்போட்டா தோட்டம் ஒன்றில் நேற்று மதியம் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று வந்தது. பொதுமக்கள் அதனை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனக்காப்பாளர் முருகேசன், வனக்காவலர் குப் புச்சாமி, வனத்தோட்ட காவலர் கணேசன் அந்த மலைப்பாம்பை பிடி த்து தலையூத்து மலைப்பகுதியில் விட்டனர்.

Filed Under Oddanchatram Taluk News | Comments Off on தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு | Written by: Administrator

அக்ஷயா பள்ளி சாம்பியன்

பழநி கல்வி மாவட்ட அளவில் நடந்த பி-குறுவட்ட குழு விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டன் சத்திரம் அக்ஷயா அகாடாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஒட்டு மொத்த சாம் பியன் பட்டத்தை வென் றுள்ளது.   இப்பள்ளி மாணவர் எஸ்.பாரதிராஜா, சூப்பர் சீனியர் பிரிவில் தட்டு எறிதல் போட்டியில் 27.34 மீட் டர் தூரம் எறிந்து முதலிடம் பெற்றுள்ளார்.  வெற்றி பெற்ற மாணவர்களையும் உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியரையும் நிர்வாகித்தினர் பாராட்டினர்.

Filed Under Flash News Archives, Oddanchatram Taluk News | Comments Off on அக்ஷயா பள்ளி சாம்பியன் | Written by: Administrator

பள்ளி வேன் கவிழ்ந்து16 பேர் காயம்

அம்பிளிக்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் 16 மாணவ மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டது.நீலாக்கவுண்டன்பட்டியில் உள்ள தனியார் உயர்நிலை பள்ளி ஒன்றிலிருந்து நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் கிளம்பியது. குமாரபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (28) என்பவர் வேனை ஓட்டிச் சென்றார். அம்பிளிக்கை அருகே உள்ள நாச்சியப்பகவுண்டன் வலசு திருப்பத் தில் வேனை திருப்பிய போது அப்படியே கவிழ்ந்தது. இவ்விபத்தில் சிந்தலப்பட்டி கீர்த்தனா(12), பூலாம்பட்டி ஆதி த்யன் (8), நல்லூர்பட்டி நிவேதா (9), […]

Filed Under Flash News Archives, Oddanchatram Taluk News | Comments Off on பள்ளி வேன் கவிழ்ந்து16 பேர் காயம் | Written by: Special Reporter

காஸ் அடுப்பு வழங்கல்

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மரிச்சிலம்பு ஊராட்சி, மார்க்கண்டாபுரத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.ஊராட்சி ஒன்றிய தலைவர் பழனாத்தாள் தலைமை வகித்தார். மரிச்சிலம்பு ஊராட்சி தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் வேலம்மாள் பேசினர். தலைமை கொறடா சக்ரபாணி 392 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு, 30 பேருக்கு வீட்டு மனை பட்டா, 10 பேருக்கு முதியோர் உதவித் தொகை, […]

Filed Under Flash News Archives, Oddanchatram Taluk News | Comments Off on காஸ் அடுப்பு வழங்கல் | Written by: Administrator

ஒட்டன்சத்திரம்-நாகணம்பட்டி ரோட்டை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த நிலையில் வாகன போக்குவரத்திற்கு சிரமமாக உள்ள ஒட்டன் சத்திரம்-நாகணம்பட்டி பைபாஸ் ரோட்டை சீரமைப்பு செய்ய நடவடிக் கை எடுக்க வேண்டும்.ஒட்டன்சத்திரம் செக் போஸ்ட்டில் இருந்து தாராபுரம் ரோட்டை இணைக் கும் வகையில் பைபாஸ் ரோடு உள்ளது. பேரூராட்சியின் கட்டுப் பாட்டில் உள்ள இந்த ரோட்டில் வாகனப் போக் குவரத்து அதிகம் உள்ளது. ஒட்டன் சத்திரம் நகருக்குள் செல்ல விரும்பாத வாகனங்கள் இந்த ரோட்டை பயன்படுத்தி குறைந்த நேர த்தில் தாராபுரம் ரோட்டை சென்றடையலாம். ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டில் […]

Filed Under Flash News Archives, Oddanchatram Taluk News | Comments Off on ஒட்டன்சத்திரம்-நாகணம்பட்டி ரோட்டை சீரமைக்க கோரிக்கை | Written by: Special Reporter

Page 2 of 3123

Quick Links