^ Back to Top
Updated August 9th, 2010, 07:41 AM IST
Updates

முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் மக்கள் தொகை கருத்தரங்கம்

Posted on August 4th, 2010 at 07:08 AM and last modified on August 9th, 2010 at 7:41 am.

முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் உலக மக்கள் தொகை நாள் பற்றிய கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியை ஆக்னஸ் நிர்மலா தலைமை வகித்தார். சிறு குடும்பத்தினால் அமையும் நன்மைகள் மற்றும் முன் னேற்றம் குறித்து கேதையுறும்பு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சரவணக்குமார், இளம்வயது திருமணம், ஆண்,பெண் திருமண வயது, பெண் குழந்தை பாதுகாப்பு, சத்துணவு சுகாதாரம், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து வட்டார விரிவாக்க கல்வியாளர் நல்லம்மாள், தொற்று நோய் குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணி விளக்கம் அளித்தனர். பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


GD Star Rating
loading...
GD Star Rating
loading...
Filed Under Events, Flash News Archives | By

About Special Reporter

Registered author since 2010-06-06 00:47:37 Follow :

Comment

Quick Links