குளிப்பட்டி சர்க்கரை பாவா தர்கா
Posted on August 27th, 2010 at 10:50 PM.
ஓட்டன்சத்திரதிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் குளிப்பட்டி சர்க்கரை பாவா தர்கா அமைந்துள்ளது . இங்கு வருடம் தோறும் நடக்கும் சந்தன கூடு உருஸ் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் இங்கு மனநிலை பாதிக்கப்பட்டோருக்கு காப்பகம் ஒன்றும் செயல் பட்டு வருகிறது. வாரந்தோறும் வியாழன் அன்று இரவில் சிறப்பு வழிபாடு நடைபெறும் . இதில் கலந்து கொள்ள பல மாவட்டங்களிலிருந்தும் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வர். ஓட்டன்சத்திரதிலிருந்து இடையகோட்டை வழியாக கரூர் செல்லும் KT, VKA, PT, VKM, AMT, DCTC, RMTC, 12, 12A, என அனைத்து பஸ்களும் இந்த தர்கா வழியாகத்தான் செல்லும்.




News Archives