^ Back to Top
Updated November 5th, 2013, 12:49 PM IST
Updates

இரண்டு தலையுடன் பிறந்த ஆட்டு குட்டி – தினமலர்

Posted on October 22nd, 2013 at 10:03 AM and last modified on November 5th, 2013 at 12:49 pm.

பழநி புதுஆயக்குடியில் இரண்டு தலை, நான்கு கண்களுடன் ஆட்டு குட்டி பிறந்துள்ளது. ஆயக் குடி மஞ்சணக்கார வீதியைச் சேர்ந்தவர் தங்கவேல்,45. இவரின் ஒரு ஆடு நேற்று மாலை மூன்று குட்டிகள் ஈன்றது. ஒரு குட்டிக்கு 2 தலை, 2 மூக்குகள், 4 கண்களுயுடன் பிறந்தது. இந்த அதிசய ஆட்டிக்குட்டியை ஏராளமானவர்கள் பார்த்து சென்றனர்.

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
இரண்டு தலையுடன் பிறந்த ஆட்டு குட்டி - தினமலர், 10.0 out of 10 based on 1 rating
Filed Under Flash News Archives, Palani News | By

Comment

Quick Links