^ Back to Top
Updated October 15th, 2014, 06:26 PM IST

திண்டுக்கல்லில் மலர் கண்காட்சி

Posted on October 11th, 2014 at 10:13 PM and last modified on October 15th, 2014 at 6:26 pm.

கோவை ரேடியஸ், சவுந்தரராஜா ரியல் எஸ்டேட் சார்பில் மலர், வீட்டு உபயோக பொருட்களின் நுகர்வோர் கண்காட்சி திண்டுக்கல் தரகுமண்டி குமாஸ்தாக்கள் மண்டபத்தில் நடந்து வருகிறது. கண்கவரும் வகையில் பல்வேறு யானை, அன்னம், விமானம், வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதற்காக இத்தாலி, ஜெர்மன் போன்ற நாடுகளில் இருந்து பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும் 80 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளில் வீட்டு உபயோக பொருட்கள் இடம்பெற்றுள்ளன. தீபாவளியை முன்னிட்டு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிசய மனிதரை சிரிக்க வைப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு மெஹந்தி இலவசமாக வரையப்படுகிறது. இந்த கண்காட்சி அக்.,12 வரை நடக்கிறது. தொடர்புக்கு 99449-44385.

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
திண்டுக்கல்லில் மலர் கண்காட்சி, 10.0 out of 10 based on 1 rating
Filed Under Flash News Archives | By

Tags:

Comment

Quick Links