^ Back to Top
Updated August 4th, 2010, 03:48 PM IST
Updates

Blog

மதுரை விஞ்ஞானிக்கு மரியாதை : செவ்வாய் கிரகம் செல்கிறது பெயர்

அமெரிக்காவின் “நாசா’ விண்கலம், மதுரை விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் பெயரை செவ்வாய் கிரகத்திற்கு “மைக்ரோ சிப்’பில் எடுத்து செல்கிறது. மதுரையை சேர்ந்த சிவசுப்பிரமணியன், முன்பு “இஸ்ரோ”வில் விஞ்ஞானியாக பணியாற்றினார். தற்போது மதுரை சேர்மத்தாய் வாசன் கல்லூரி தலைவராக இருக்கிறார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான “நாசா”, செவ்வாய் கிரகத்திற்கு “ரோவர்’ விண்கலத்தை 2011 இறுதியில், அனுப்ப பணிகள் நடக்கின்றன. 2012ல் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்து, அங்கு மண் வளம், நில மேற்பரப்பு, உயிர் இனங்கள் பற்றி […]


பூமியை தாக்க வருகிறது சூரிய சுனாமி

பூமியை சூரிய சனாமி தாக்கக்கூடும் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. சூரியனில் ஏற்பட்டுள்ள திடீர் வெடிப்பு காரணமாக பூமி உள்ளி்ட்ட கிரகங்களை மின் காந்த கதிர்வீச்சுக்கள் தாக்கவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரியனில் நடக்கும் அணு உலை இணைப்பின்போது உருவாகும் கூடுதலான சக்தியும் வெப்பமும் சூரிய வெடிப்புகளாக அவ்வப்போது வெளியேறுகிறது. அப்போது சூரியனிலிருந்து அதிக வெப்பத்திலான வாயுக்கள் பிளாஸ்மாவாக பீய்ச்சிடிக்கப்படும். இந்த பிளாஸ்மா தன்னுடன் சுமந்து வரும் பயங்கரமான மின் காந்த கதிர்கள் பூமி உள்ளிட்ட மற்ற […]


ஆடிப்பெருக்கு காவிரியில் பக்தர்கள் குவிந்தனர்

ஆடி மாதம் 18 முன்னிட்டு , திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் , வலங்கைமான் மகா மாரியம்மன் , கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் துர்க்கை ஸ்தலம், திருக்கருகாவூர் கர்ப்பராட் சாம்பிகை, இருக்கன்குடி மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில், இன்று காலை முதலே ஆடி செவ்வாய்கிழமை ஆடி 18 முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடநதன. ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்தில் ‌எழுந்தருளி சேவை சாதித்தார். ஆடிபெருக்கை […]


ஏழு மணிநேர தூக்கம் உடம்பிற்கு நல்லது

ஆறு, ஏழு அல்லது எட்டு மணிநேரம் – எவ்வளவு மணிநேரம் தூக்கம் என்பது முக்கியமல்ல. ஆனால் கண்டிப்பாக இரவில் ஏழு மணிநேர தூக்கம் அவசியம் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த் அனுப் சங்கர் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவலை கூறியுள்ளார். 30 ஆயிரம் இளைஞர்களிடம் நடத்திய சோதனையின் அடிப்படையில், ஏழு மணி நேரத்திற்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ தூங்குபவர்களுக்கு இதயநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறியப்பட்டது. ஒன்பது மணிநேரமும் அதற்கு கூடுதலாகவும் தூங்குபவர்களுக்கு […]


இன்று முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு

வீடுகளில் இரண்டு மாதங்களில், 600 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கான மின் கட்டணம், யூனிட்டிற்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 600 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கான மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. மின் கட்டண உயர்வு குறித்து, சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் கபிலன், உறுப்பினர் வேணுகோபால் கூறியதாவது: இரு மாதங்களில், 600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர், […]


Page 20 of 30« First...10...1819202122...30...Last »

Quick Links