^ Back to Top
Updated April 28th, 2011, 11:59 AM IST
Updates

About Special Reporter

Registered author since 2010-06-06 00:47:37 Follow :

ISRO launches PSLV-C16, injects 3 satellites in orbit

The PSLV-C16 rocket launched by Indian Space Research Organisation (ISRO) from Sriharikota on Wednesday successfully injected India’s latest remote sensing spacecraft Resourcesat-2 and two smaller satellites into the Earth’s orbit. Within minutes of its launch at around 10.30 am, the PSLV-C16 on its 18th mission put India’s latest remote sensing spacecraft along with two other […]

Filed Under Flash News Archives | Comments Off on ISRO launches PSLV-C16, injects 3 satellites in orbit | Written by: Special Reporter

மாநில நல்லாசிரியர் விருது பட்டியல் கடைசி நேர அறிவிப்பு வேண்டாமே : ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

நல்லாசிரியர் விருது பட்டியலை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். கல்வித்துறையில் சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை மத்திய, மாநில அரசு வழங்குகிறது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளன்று (செப்.5) இவ்விருதுகள் வழங்கப்படுகிறது. இந்தாண்டு விருது பெறுபவர்கள் பட்டியலை மத்திய அரசு கடந்த ஆக. 10ல் அறிவித்தது. மாவட்டத்திற்கு 12 ஆசிரியர் என்ற அடிப்படையில் 360 பேருக்கு மாநில அரசு நல்லாசிரியர் விருது வழங்குகிறது. இதற்கான தேர்வு பட்டியல் மாவட்ட […]

Filed Under Dindigul District News, Flash News Archives | Comments Off on மாநில நல்லாசிரியர் விருது பட்டியல் கடைசி நேர அறிவிப்பு வேண்டாமே : ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு | Written by: Special Reporter

மேலாண்மை பயிற்சி முகாம்

திண்டுக்கல்லில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சமுதாய மாற்று மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. நிர்வாக பொறியாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். உதவி நிர்வாக பொறியாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Filed Under Dindigul District News, Flash News Archives | Comments Off on மேலாண்மை பயிற்சி முகாம் | Written by: Special Reporter

காய்கறி விலை உயர்வு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நேற்று பழநியில் காய்கறி விலை அதிகரித்திருந்தது. உழவர் சந்தையில், கடந்த வாரத்தில் கிலோ ஒன்பது ரூபாயாக இருந்த கத்தரி 14க்கும், 45 ரூபாயாக இருந்த பட்டர்பீன்ஸ் 55க்கும், 20 ரூபாயாக இருந்த பச்சைமிளகாய் 26க்கும் விற்கப் பட்டது. பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்திருந்தன. நேற்றைய விலை நிலவரம்: தக்காளி 9, வெண்டை 18, புடலை 8, பாகல் 12, அவரைக்காய் 14, கொத்தவரை 10, முருங்கைக்காய் 16, வெங்காயம் 18, பெல்லாரி 17, […]

Filed Under Dindigul District News, Flash News Archives | Comments Off on காய்கறி விலை உயர்வு | Written by: Special Reporter

திண்டுக்கல்லில் 66 மி.மீ., மழை

திண்டுக்கல்லில் நேற்று அதிகாலை ஒரு மணி முதல் 4 மணி வரை கனமழை பெய்தது. 66 மி.மீ., மழையளவு பதிவானது. நகரில் நேற்றும் லேசான மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Filed Under Dindigul District News, Flash News Archives | Comments Off on திண்டுக்கல்லில் 66 மி.மீ., மழை | Written by: Special Reporter

Page 1 of 9212345...102030...Last »

Quick Links