^ Back to Top
Updated January 18th, 2011, 02:02 PM IST
Updates

Agriculture Tips

வெற்றிலையில் நோய் நிர்வாகம்

விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய வெற்றிலை பயிரில் வேர் அழுகல், வாடல் நோய் போன்றவற்றின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றன. நோய் தாக்குதலை உரிய நேரத்தில் கட்டுப்படுத்தபடாவிட்டால் விவசாயிகளுக்கு நஷ்டத்தை எற்படுத்தும் என பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் கல்பனா தெரிவிக்கிறார். தமிழ்நாட்டில் வெற்றிலை பயிரானது 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் கிருஷ்ணகிரியும் ஒன்று. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள வெற்றிலை கொடியில் வேர் அழுகல் நோய், […]

Filed Under Agriculture Tips | Comments Off on வெற்றிலையில் நோய் நிர்வாகம் | Written by: Administrator

சொட்டு நீர் பாசன குழாயில் உப்பு படிவதால் அடைப்பு

துல்லிய பண்ணையம் திட்டத்தில், மானியத்தில் சொட்டு நீர் பாசனம் செய்யும் நிலங்களில், குழாய்களில் உப்பு படிந்து அடைப்பு ஏற்படுவதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பொங்கலூர் பகுதியில் தென்னை பயிரிட்டுள்ள 80 சதவீத விவசாயிகள், சொந்த செலவில் சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளனர். மீதியுள்ள விவசாயிகள், துல்லிய பண்ணையம் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளனர். தென்னையில் நிலையான வருவாய் கிடைப்பதால், சொட்டு நீர் பாசனம் அமைப்பது பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக உள்ளது. […]

Filed Under Agriculture Tips | Comments Off on சொட்டு நீர் பாசன குழாயில் உப்பு படிவதால் அடைப்பு | Written by: Administrator

ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை! அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் […]

Filed Under Agriculture Tips | Comments Off on ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா! | Written by: Siva Shankar

Page 5 of 512345

Quick Links