^ Back to Top
Updated January 17th, 2013, 04:40 PM IST
Updates

Agriculture Tips

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி: ஹெக்டேருக்கு 25 டன் வரை மகசூல்

செயற்கை உரங்களை பயன்படுத்தி தக்காளி சாகுபடி செய்வதைக் காட்டிலும், இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என  தெரிவித்தார். அவர் கூறியதாவது: தக்காளி சாகுபடி பொதுவாக கோடைப் பருவத்திலும் இல்லாமல், மழைக்காலத்திலும் இல்லாமல் இதுபோல் இடைபட்ட காலத்தில் செய்வது அதிக லாபம் தரும். மேலும் பூச்சிகளின் தாக்குதல், நோய் பாதிப்பில் இருந்து இப்பருவத்தில் எளிதாக காக்க முடியும். நாற்றங்கால் முறை: மண்ணைத் தோண்டி அடித்தாள்களை அகற்ற […]

Filed Under Agriculture Tips | Comments Off on இயற்கை முறையில் தக்காளி சாகுபடி: ஹெக்டேருக்கு 25 டன் வரை மகசூல் | Written by: Vijayakumar Selvaraj

பூச்சிகளை அழிக்கும் மருந்துகளால் பேராபத்து – தினமலர்

“”பயிர்களை பாதுகாக்க மூலிகை பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட, பூச்சிகளை அழிக்கும் ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், மக்கள் கொடிய நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்,” என, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார். தமிழக விவசாயிகள் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையே பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கின்றனர். இதுகுறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதாவது: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் […]

Filed Under Agriculture Tips | Comments Off on பூச்சிகளை அழிக்கும் மருந்துகளால் பேராபத்து – தினமலர் | Written by: Administrator

அறுவடைக்கு அப்புறம் என்ன செய்யலாம்

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நெல் அறுவடை தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. ஐந்து மாவட்டங்களிலும் எடீடி 45 நெல், நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. பெருவெட்டு நெல் அம்பை 16ம் நல்ல மகசூல் கொடுத்துள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பின் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். அணைக்கட்டுகளிலும், கண்மாய்கள் மற்றும் கிணறுகளிலும் தண்ணீர் வசதி சிறப்பாக உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலை […]

Filed Under Agriculture Tips | Comments Off on அறுவடைக்கு அப்புறம் என்ன செய்யலாம் | Written by: Administrator

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தர்ப்பூசணி

குறைவான செலவில் அதிகமான லாபத்தை சம்பாதிக்க தர்ப்பூசணி பயிரிட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மாதர்பாக்கம், போந்தவாக்கம், அமரம்பேடு, செதில்பாக்கம், மாநெல்லூர், நேமள்ளூர், பாதிரிவேடு, தேர்வாய் உள்ளிட்ட பல பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிட விவசாயிகள் ஆர்வத்தோடு உள்ளனர். அப்படி தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் விதைகளை மானிய முறையில் தந்து தோட்டக்கலைத் துறையின் ஆலோசனைப்படி குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதிக்க வழிகளை தெரிவிக்கின்றனர். […]

Filed Under Agriculture Tips | Comments Off on குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தர்ப்பூசணி | Written by: Administrator

கரும்பு தோகையை உரமாக்குவது எப்படி?

கரும்பு தோகையை எரிக்காமல் அதை உரமாக்கி பயன்படுத்தும் முறை குறித்து வேளாண் துறையினர் யோசனை கூறியுள்ளனர். கரும்பு அறுவடைக்குப் பிறகு பெரும்பாலான விவசாயிகள் கரும்பு தோகையை வயலிலேயே எரித்து விடுகின்றனர். இதனால் ஒரு ஹெக்டேருக்கு 25 டன் இயற்கை எரு வீணாகிறது. எருவின் மூலம் கிடைக்கக் கூடிய 100 கிலோ தழைச்சத்து (220 கிலோ யூரியாவுக்கு சமம்) 50 கிலோ மணிச்சத்து (315 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுக்கு சமம்), கந்தகச் சத்துகள் கிடைப்பதில்லை. மேலும் மறுதாம்பு கரும்பின் […]

Filed Under Agriculture Tips | Comments Off on கரும்பு தோகையை உரமாக்குவது எப்படி? | Written by: Administrator

Page 3 of 512345

Quick Links