^ Back to Top
Updated October 11th, 2013, 11:10 AM IST

Agriculture Tips

செழிப்பான வருமானம் தரும் செடிமுருங்கை !

‘அடித்து வளர்க்காதப் பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனில்லாமல் போய் விடும்’ என்பது விவசாயிகள் மத்தியில் சொல்லப்படும் சொலவடை. முருங்கை மரம், உயரமாக வளர்ந்தால், அதில் ஏறி காய் பறிக்க முடியாது. தவிர, முருங்கை மரம் லேசானது என்பதால் ஆட்கள் ஏறினால், எடை தாங்காமல் உடைந்து விடும் என்பதால்தான் அப்படிச் சொல்லி வைத்தார்கள். இன்றோ, ஒடித்து வளர்க்க அவசியமில்லாத செடிமுருங்கைகள், விவசாயிகள் மத்தியில் வெகுவாக செல்வாக்கு பெற்று வருகின்றன. அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் எடுக்க முடியும் […]

Filed Under Agriculture Tips | Comments Off on செழிப்பான வருமானம் தரும் செடிமுருங்கை ! | Written by: Vijayakumar Selvaraj

காசு… பணம்… துட்டு… மரம், மரம்!

காசு… பணம்… துட்டு… மரம், மரம்!  வனம் ‘மரம், மண்ணின் வரம்!’ என்றார், கவிஞர் வைரமுத்து. ‘அவை, மனிதனுக்கு வளம்’ என்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னோடி மரப்பயிர் விவசாயி, தேவராஜன். கடந்த 12 ஆண்டுகளாக கோயம்புத்தூர் மாவட்ட மரம் மற்றும் மூலிகைப் பயிர் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராக இருக்கும் தேவராஜன், அன்னூர் அடுத்துள்ள கானூர்புதூர் கிராமத்திலிருக்கும் தனது 10 ஏக்கர் நிலத்தில், பலவிதமான மரங்களை வளர்த்து வருகிறார். சமீபத்தில், பெய்த பெருமழையின் ஈர மண்வாசனை, சிலிர்க்க வைக்கும் […]

Filed Under Agriculture Tips | Comments Off on காசு… பணம்… துட்டு… மரம், மரம்! | Written by: Administrator

ஒரு ஏக்கர்… 30 ஆண்டுகள்… 90 லட்சம்!

‘வேங்கை, ஓங்கி வளரும்’ என்பது நம் முன்னோர்களின் சொல்லாடல். தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் முதன்மையானது, வேங்கை. கோயில்களில் தல விருட்சமாக வேங்கை மரங்களே அதிகம் இருக்கும். படர்ந்து விரிந்து, குளுமையான நிழலைத் தரக்கூடிய வேங்கை, வெயில் காலங்களில் உஷ்ணத்தை உள்வாங்கி கொள்ளும் தன்மை கொண்டது. இதன் பட்டை, இலை அனைத்துமே மகத்தான மருத்துவ குணம் மிக்கவை. தற்போது கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் இந்த மரங்களைக் காண்பது அரிதாகிவிட்டது. இன்றைய தலைமுறையினர், வேங்கையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். […]

Filed Under Agriculture Tips | Comments Off on ஒரு ஏக்கர்… 30 ஆண்டுகள்… 90 லட்சம்! | Written by: Vijayakumar Selvaraj

பணம் காய்க்கும் மரங்கள் !

விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்… வாழ்க்கை முறை, பணிச்சூழல் ஆகிய காரணங்களால், விவசாயத்தைத் தொடர முடியாத பலரும், நிலங்களைப் பராமரிக்க முடியாமல், விற்று விடுவது வழக்கம். Powered by WPeMatico

Filed Under Agriculture Tips | Comments Off on பணம் காய்க்கும் மரங்கள் ! | Written by: Vijayakumar Selvaraj

''மரக் கன்றுகள் வேண்டுமா

மரப் பயிர்களை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள்… ‘தரமான மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? மரங்களை வளர்க்க யார் சொல்லிக் கொடுப்பார்கள்?’ என்று தேடி அலைவதுண்டு. Powered by WPeMatico

Filed Under Agriculture Tips | Comments Off on ''மரக் கன்றுகள் வேண்டுமா | Written by: Vijayakumar Selvaraj

Page 1 of 512345

Quick Links