^ Back to Top
Updated November 5th, 2013, 12:49 PM IST
Updates

October, 2013

இரண்டு தலையுடன் பிறந்த ஆட்டு குட்டி – தினமலர்

பழநி புதுஆயக்குடியில் இரண்டு தலை, நான்கு கண்களுடன் ஆட்டு குட்டி பிறந்துள்ளது. ஆயக் குடி மஞ்சணக்கார வீதியைச் சேர்ந்தவர் தங்கவேல்,45. இவரின் ஒரு ஆடு நேற்று மாலை மூன்று குட்டிகள் ஈன்றது. ஒரு குட்டிக்கு 2 தலை, 2 மூக்குகள், 4 கண்களுயுடன் பிறந்தது. இந்த அதிசய ஆட்டிக்குட்டியை ஏராளமானவர்கள் பார்த்து சென்றனர்.

Filed Under Flash News Archives, Palani News | Comments Off on இரண்டு தலையுடன் பிறந்த ஆட்டு குட்டி – தினமலர் | Written by: Administrator

பழநி அணைப்பகுதியில் மழை பெய்யாததால் நீர்மட்டம் குறைகிறது விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பிரச்னை ஏற்படும் – தினமலர்

பழநி வட்டாரத்தில் தொடர் மழை இல்லாததால், பாலாறு பொருந்தலாறு, வரத மாநதி அணை உட்பட, அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அணைகளின் நேற்றைய நிலவரம்: பாலாறுபொருந்தலாறு அணையில் 7 கன அடி குடிநீர் வெளியேற்றப் படுகிறது. நீர்மட்டம் 32 அடி (மொத்த உயரம் 65 அடி). குதிரையாறு அணையில் 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 42.85 அடி (மொத்த உயரம் 80 அடி). வரதமாநதி அணையில் 2 கன அடி குடிநீர் தேவைக்காக வெளியேற்ற […]

Filed Under Palani News | Comments Off on பழநி அணைப்பகுதியில் மழை பெய்யாததால் நீர்மட்டம் குறைகிறது விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பிரச்னை ஏற்படும் – தினமலர் | Written by: Administrator

செழிப்பான வருமானம் தரும் செடிமுருங்கை !

‘அடித்து வளர்க்காதப் பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனில்லாமல் போய் விடும்’ என்பது விவசாயிகள் மத்தியில் சொல்லப்படும் சொலவடை. முருங்கை மரம், உயரமாக வளர்ந்தால், அதில் ஏறி காய் பறிக்க முடியாது. தவிர, முருங்கை மரம் லேசானது என்பதால் ஆட்கள் ஏறினால், எடை தாங்காமல் உடைந்து விடும் என்பதால்தான் அப்படிச் சொல்லி வைத்தார்கள். இன்றோ, ஒடித்து வளர்க்க அவசியமில்லாத செடிமுருங்கைகள், விவசாயிகள் மத்தியில் வெகுவாக செல்வாக்கு பெற்று வருகின்றன. அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் எடுக்க முடியும் […]

Filed Under Agriculture Tips | Comments Off on செழிப்பான வருமானம் தரும் செடிமுருங்கை ! | Written by: Vijayakumar Selvaraj

Quick Links