^ Back to Top
Updated October 22nd, 2010, 12:42 AM IST

September, 2010

Distribution of households by type of census houses occupied

Dindigul District Total Rural Urban Total No of households 455447 303586 151861 Permanent 266702 165723 100979 Semi-permanent 109989 78003 31986 Total Temporary 78686 59827 18859 Serviceable Temporary 58771 45662 13109 Non-serviceable Temporary 19915 14165 5750 Unclassifiable 70 33 37 Muncipalities Oddanchatram: Total Total No of households 5887 Permanent 4502 Semi-permanent 711 Total Temporary 673 Serviceable […]

Filed Under Blog | 1 Comment | Written by: Administrator

ODDANCHATRAM.IN வெப் டீமின் அவசர கலந்தாலோசனை கூட்டம்

ODDANCHATRAM.IN வெப் டீமின் அவசர கலந்தாலோசனை  கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நேற்று முன்தினம்(13/09/2010) மாலை நடைபெற்றது . நமது வெப் சைட்டின் அபிமானிகளின் கருத்துக்கள் கேட்டரியப்பட்டு அவர்களின் ஆலோசனைகளின் படி நமது இணையதளதிற்கென புதிய அலுவலகம் கார்த்திக் தியேட்டர் அருகே புதிய கட்டிடத்தில் திறப்பது என்றும், புதிதாக செய்தி சேகரிப்பு  நிருபர் குழு ஓன்று அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது . இதன் மூலம் தினத்தந்தி , தினமலர் போன்ற  முன்னணி செய்திதாள்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் தற்பொழுதுள்ள முறை முற்றிலும் தவிர்க்கப்பட்டு  ஒட்டன்சத்திரம் பற்றிய […]

Filed Under Flash News Archives | 2 Comments | Written by: Administrator

ஒட்டன்சத்திரத்தில் விநாயகர் ஊர்வலம்

ஒட்டன்சத்திரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 72 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்து முன்னணி சார்பில் வைக்கப் பட்டிருந்த 35 விநாயகர் சிலைகள் நேற்று மாலை செக்போஸ்ட் பகுதியில் ஒன்று சேர்க்கப்பட்டன. இந்து முன்னணி மாநில செயலாளர் வெள் ளையப்பன் தலைமையில்,ஒன்றிய செயலாளர் கருப்புச் சாமி, மாவட்ட செயலாளர் மணிகண்டன் முன்னிலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. […]

Filed Under Flash News Archives | 2 Comments | Written by: Vijisarp

மனுநீதி நாள் ஒத்தி வைப்பு

தும்மலப்பட்டி ஊராட் சியில் நடக்க இருந்த மனு நீதி நாள் முகாம் ஒத்திவைக்கப்பட்டது. வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம்,தும்மலப்பட்டி ஊராட்சியில் நேற்று மாவட்ட கலெக்டர் வள்ளலார் தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடக்க இருந்தது.  இதற்கான அறிவிப்பு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம்,வருவாய் துறையினர் முகாம் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.   இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை மாவட்ட நிர்வாகத்திடமிருந்து முகாம் ஒத்தி வைக் கப்படுவதாக தகவல் வந் தது.  இது குறித்து நிலக் கோட்டை […]

Filed Under General | Comments Off on மனுநீதி நாள் ஒத்தி வைப்பு | Written by: Vijisarp

ரூ.10 முதல் ரூ. 6 ஆயிரம் வரை டெரகோட்டா விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக் கல்லில் ரூ. 10 முதல் ரூ.6 ஆயிரம் வரைக்கான சிலைகள் விற்பனைக்கு வந்துள் ளன. திண்டுக்கல் வேடபட்டி அருகே சரஸ்வதி, கலைவாணி களஞ்சியம் பெண் கள் சுய உதவிக்குழு உள் ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் டெரகோட்டா (களிமண் கலைநயம்) விநாயகர் சிலைகளை இவர்கள் தயாரித்துள்ளனர். 3 அடி முதல் 9 அடி வரையான சிலைகள் ஏராளமாக உள்ளன.  உட்கார்ந்த நிலை, நின்ற நிலை, எலி, மான், சிங்கம், அன்னத்துடன் விநாயகர் […]

Filed Under Flash News Archives | Comments Off on ரூ.10 முதல் ரூ. 6 ஆயிரம் வரை டெரகோட்டா விநாயகர் சிலை | Written by: Vijisarp

Page 1 of 812345...Last »

Quick Links