^ Back to Top
Updated August 1st, 2010, 12:18 AM IST

July, 2010

Involve local people in developing disaster management strategies

Proper representation should be given to representatives of local bodies in decision making bodies of disaster preparedness and management. Policies should be made only after due consultation with Gram Sabhas and panchayats, particularly in disaster prone areas, said N. Markandan, former vice-chancellor of Gandhigram Rural University. He was presiding over a national-level policy workshop on […]

Filed Under General | Comments Off on Involve local people in developing disaster management strategies | Written by: Special Reporter

சட்டசபை தேர்தலுக்காக ஊர்க்காவல் படையினர் தேர்வு

தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் பணிக்காக புதியதாக 4800 ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்திலுள்ள ஊர்க்காவல் படையினர் கோயில் விழாக்கள்,போராட்டம்,பந்த்,போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சன்மானமாக 65 ரூபாய் வழங்கப்படுகிறது.தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் புதியதாக 4800 ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளனர். 25 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட பொது சேவையில் ஆர்வமுள்ள,பத்தாம் வகுப்பு தேர்ச்சி,தேர்ச்சி பெறாத இளைஞர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.தேர்வு […]

Filed Under Flash News Archives | Comments Off on சட்டசபை தேர்தலுக்காக ஊர்க்காவல் படையினர் தேர்வு | Written by: Special Reporter

திண்டுக்கல்லில் மாநில கால்பந்து போட்டி

திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கிடையேயான மாநில கால்பந்து போட்டி துவங்கியது.எஸ்.எம்.பி.எம்., மேல் நிலை பள்ளியில் நாக்-அவுட் முறையில் நடக்கும் போட்டியில் 10 அணிகள் பங்கேற் கின்றன. துவக்க விழாவிற்கு பள்ளி தலைவர் மோகன்ராஜன் தலை மை வகித்தார். மண்டல உடற்கல்வி ஆய்வாளர் ராஜா முன்னிலை வகித்தார். தாளாளர் கனகசபை, மாவட்ட கால் பந்து கழக செயலாளர் சண்முகம், மாவட் ட நடுவர் சங்க செயலாளர் ராஜேந்திரபிரசாத் உட்ப பலர் பங்கேற்றனர்.முடிவுகள்: முதல் போட்டியில் நெய் வேலி என். எல்.சி., ஆண்கள் […]

Filed Under Flash News Archives | Comments Off on திண்டுக்கல்லில் மாநில கால்பந்து போட்டி | Written by: Special Reporter

திண்டுக்கல் நத்தம் ரோடு நொச்சியோடைபட் டியில் அனுகிரஹா கலை மற்றும் அறிவியல் கல் லூரி தொடக்க விழா நடந் தது

திண்டுக்கல் நத்தம் ரோடு நொச்சியோடைபட் டியில் அனுகிரஹா கலை மற்றும் அறிவியல் கல் லூரி தொடக்க விழா நடந் தது. மாவட்ட எஸ்.பி., முத்துச்சாமி தலைமை வகித்தார். கலெக்டர் வள்ளலார் கட்டடத்தை திறந்து வைத்தார். தமிழக கப்புச் சின் சபை மறை மாநில அதிபர் அல்போன்ஸ் சார் லஸ் கட்டடத்திற்கு அர்ச் சிப்பு செய்தார். திண்டுக்கல் மறை மாவட்ட முதன்மை குரு ஆரோக்கியசாமி குத்துவிளக் கேற்றினார். அருட் தந்தை வில்சன் வரவேற் றார். செயின்ட் ஜோசப் பாலிடெக்னிக் […]

Filed Under Flash News Archives | Comments Off on திண்டுக்கல் நத்தம் ரோடு நொச்சியோடைபட் டியில் அனுகிரஹா கலை மற்றும் அறிவியல் கல் லூரி தொடக்க விழா நடந் தது | Written by: Special Reporter

பழநி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

பழநி மாரியம்மன் கோயிலில், ஆடி வெள் ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக விசேஷ அபிஷேகத்துடன், மலர் அலங் காரம் நடைபெற்றது. திருவிளக்கு வழிபாடு, கூழ் ஊற்றுதல் போன்றவற் றிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Filed Under Flash News Archives | Comments Off on பழநி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை | Written by: Special Reporter

Page 1 of 8012345...102030...Last »

Quick Links